சத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 July 2022

சத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம். சத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி திமுக தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான கே.சி.பி.இளங்கோ  தலைமையில் நடைபெற்றது. 


உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்(வஊ) பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிஊ) மணிமாலா மற்றும் அனைத்து  ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment