சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 217 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வருகிற 17 -7 -2022 அன்று ஈரோடு மாவட்டம் அரச்சலூர் நல்ல மங்காபாளையத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டி தந்தை பெரியாரின் பேரரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு இ வி கே எஸ் இளங்கோவன் அவர்களை.
ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் நேரில் சந்தித்து நினைவஞ்சலி அழைப்பிதழ் வழங்கினார், மாவீரன் பொல்லான் வரலாற்றை மீட்டெடுத்ததற்காக பாராட்டினர், நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment