ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்த திராவிட கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப சந்திரசேகரன் தலைமையில் நேரில் சந்தித்து பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத மூன்று அம்ச கோரிக்கையை சம்பந்தமாக எடுத்துரைத்தும்.
இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் தாங்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம் இது சம்பந்தமாக விரைவில் தமிழக முதலமைச்சர் க்கு கடிதம் அனுப்புவதாக கூறினார்.
உடன் திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம்,மாநகர மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் நேதாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment