பள்ளி மாணவர்கள், மாணவிகள் இடத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 July 2022

பள்ளி மாணவர்கள், மாணவிகள் இடத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  நகராட்சியின் சார்பில் லிட்டில் பிளவர் மேல் நிலைப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் சந்திரசேகர்  மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள்  இயக்கம் என் குப்பை என் பொறுப்பு குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும். சத்தி நகர திமுக பொறுப்பாளர் திருமதி. ஆர். ஜானகி ராமசாமி அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைத்து உரையாற்றினார். 


உடன்  சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் திரு. எம். சரவணக்குமார் அவர்கள் நகராட்சி துணை தலைவர் திரு. ஆர். நடராஜ் அவர்கள் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment