காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம், நிவாரணம் வழங்க கோரிக்கை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 11 July 2022

காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம், நிவாரணம் வழங்க கோரிக்கை.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட காடட்டி கிராமத்தில் சீனிவாசன் என்பவர் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது. 


சேதமடைந்த தென்னை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 


- தமிழக குரல் செய்திகளுக்கா ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:

Post a Comment