ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் நீர் மேலாண்மை பணிகளை மத்திய நீர் மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்த போது உடன் கொமாரா பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன், ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாலா, (கி ஊ), பிரேம்குமார்,(வ) உதவி பொறியாளர் சரவணன், ஜெயகாந்த், ஒன்றிய பணி பார்வையாளர் வெள்ளிங்கிரி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீபா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள். தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
Post Top Ad
Wednesday, 6 July 2022
Home
சத்தியமங்கலம்
கொமாரபாளையம் ஊராட்சியில் நீர் மேலாண்மை பணிகளை மத்திய நீர் மேலாண்மை குழுவினர் ஆய்வு
கொமாரபாளையம் ஊராட்சியில் நீர் மேலாண்மை பணிகளை மத்திய நீர் மேலாண்மை குழுவினர் ஆய்வு
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment