இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என்.பாஷா தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்டஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத் முன்னிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட நெசவாளர் அணி காங்கிரஸ் தலைவர் சி.மாரிமுத்து பூஜைகளை செய்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி.திருசெல்வம் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
மொடக்குறிச்சி முன்னாள் வட்டார தலைவர் வி கே.செந்தில் ராஜா, மாவட்ட பொது செயலாளர்களான எம் ஆர் அரவிந்தராஜ், இரா. கனகராஜ், ஏ. அன்பழகன், துணைத் தலைவர் பாஸ்கர் ராஜ், சேவாதவள மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.முகமது யூசுப், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி .எம். ராஜேந்திரன், முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, மாவட்ட நிர்வாகிகளான கே.ஜே.டிட்டோ, சதீஷ்,வீரப்பன்சத்திரம் நிர்வாகி சண்முகம், என் சி டபிள்யூ சி என்கிற தேசிய காங்கிரஸ் தொழிலாளர்கள் அமைப்பின் ஈரோடு மாநர் மாவட்ட தலைவர் ஆர். கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் பேபி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு ரயிலை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

No comments:
Post a Comment