ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க தொடக்க விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 July 2022

ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க தொடக்க விழா.


ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், ஓசூரில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க தொடக்க விழா மற்றும் இருவார கால தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, பயனாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 


உடன் ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப.,  ஈரோடு வடக்கு திமுக மாவட்ட செயலாளர் என். நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம்,    இயக்குநர்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மரு.டி.எஸ்.செல்வ விநாயகம்,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணிகந்தசாமி உட்பட பலர் உள்ளனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:

Post a Comment