உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்க பயிற்சி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 July 2022

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்க பயிற்சி.

ஈரோடு மாவட்டம் ஈரோட்டில் வேளாண்துறை சார்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்க பயிற்சி உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்து மண்டல அளவிலான கூட்டத்தை மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.

 

- செய்திகளுடன் ஈரோடு மாவட்ட செய்தியாளர் நிருபர் நரசிம்ம மூர்த்தி செல் 9789734920. 

No comments:

Post a Comment