ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெட்டி சமுத்திரம் ஊராட்சி புதுராசாங்குளம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணியை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார் உடன் கெட்டி சமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் மாரன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செய்திகளுடன் மாவட்ட செய்தியாளர் நிருபர் நரசிம்ம மூர்த்தி.
செல் 9789734920.

No comments:
Post a Comment