
ஆடி 18 வல்வில் ஓரி அரசு விழா மற்றும் ஆகஸ்ட் 07 சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடுகளை வலியுறுத்தி மதுரையில் நடக்கும் சமூகநீதி மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை கொங்குநாடு மக்கள் பேரவை மாநில தலைவர் வி.கே.பழனிச்சாமி அவர்கள், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட, தாலுக்கா, பேரூர், கிளை நிர்வாகிகளிடம் நேரில் வழங்கினார்.
உடன் மாநில நிர்வாகிகள் வேலுச்சாமி, கவுந்திமணி, ஹரிஹரன், செங்கோடகவுண்டர், சண்முகசுந்தரம், அப்பாச்சி, சுப்பிரமணி சிவக்குமார், சிவசாமி ஆகியோர் கலந்து கொண்டனர், நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கொங்கு மண்டல செயலாளர் ஹரிஹரன் ஏற்பாடு செய்திருந்தார்.

No comments:
Post a Comment