பவானிசாகர் அணையினை முன்னாள் அமைச்சர் K.A.செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

பவானிசாகர் அணையினை முன்னாள் அமைச்சர் K.A.செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் அணையினை முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் K.A.செங்கோட்டையன்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் உடன் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ. பண்ணாரி,  அ. இ. அ. தி. மு. க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உடன்  இருந்தனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471

No comments:

Post a Comment