ஈரோடு மாவட்டம், ஈரோடு அஇஅதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி தெற்கு ஒன்றியம் சலங்க பாளையம் பேரூராட்சி 9- வது வார்டு உறுப்பினர் திருமதி. நாச்சாள் அவர்கள் மாண்புமிகு முன்னால் அமைச்சர் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு கே சி கருப்பணன்., MLA அவர்களின் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
உடன் பவானி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெகதீசன், பாவணன், பூபதி (ஏ) K.V. தங்கராஜ், நேரு மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment