ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியினை 100 சதவிகிதம் முடிந்து 25 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 September 2022

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியினை 100 சதவிகிதம் முடிந்து 25 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்.

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ஹெச்.கிருஷ்ணன் உன்னி அவர்கள் (26/09/2022) மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின்  உத்தரவின் படி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பொருட்டு, வாக்குச் சாவடி மையங்களில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியினை 100 சதவிகிதம் முடிந்து 25 வாக்குச் சாவடி நிலை  அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச. சந்தோஷினி சந்திரா, வட்டாட்சியர் (தேர்தல்) திருமதி. சிவகாமி ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment