இக்கூட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ் வரவேற்புரை ஆற்றினார். சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து, சத்தியமங்கலம் நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிசாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பழனிசாமி, தாளவாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆசனூர் சுப்பிரமணி, தாளவாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சதீஸா, தாளவாடி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.மாதேஸா, பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் சரோஜா பழனிசாமி, புளியம்பட்டி நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி, சத்தியமங்கலம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் எம்.பி.துரைசாமி, முன்னாள் அரியப்பம் பாளையம் பேரூராட்சி தலைவர் பி.ஆர்.துரைசாமி, கெம்பநாயக்கன் பாளையம் பேரூராட்சி செயலாளர் எஸ்.கே.நடராஜ், பவானிசாகர் பேரூராட்சி செயலாளர் செல்வன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பி.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கராஜ்,ஒன்றிய மாணவர் அணி செயலாளர் எஸ்.எம்.சரவணன், அரியப்பம் பாளையம் பேரூராட்சி பொருளாளர் ஏ.எஸ்.சுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி சோழா ஆர்.தனசேகரன், கொத்துக் காடு வி.பி.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டி பாளையம் சட்டமன்ற உறுப்பினர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்புரையாற்றினார். தலைமை கழக பேச்சாளர்கள் மாஸ்டர் முருகேசன், ஜெயசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காளியப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்யபாமா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத்தலைவர் பி.சிதம்பரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி தலைவர் ஏ.டி.சரஸ்வதி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.கே.பழனிசாமி, அண்ணா தொழி சங்க செயலாளர் கே.ஆர்.தேவராஜ், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ் செல்வி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் ஏ.என்.அருள்முருகன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிரகாஷ் பாலாஜி, முன்னாள் சத்தியமங்கலம் நகர செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணராஜ் அஇஅதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளார்கள், முடிவில் அரியப்பம் பாளையம் பேரூராட்சி செயலாளர் பி.என்.தேவ முத்து நன்றியுரை ஆற்றினார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471 / 6382211592
No comments:
Post a Comment