ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம். திராவிட முன்னேற்ற கழக ஈரோடு மாவட்ட கழக தேர்தலை முன்னிட்டு ஈரோடு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவத்தை மரியாதை நிமித்தமாக சத்தியமங்கலம் திமுக நகர செயலாளரும், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி மற்றும் சத்தியமங்கலம் நகர மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.மூர்த்தி , எஸ்.எம்.பவுஜில் ஹக், கே.எம்.எஸ்.முருகன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471 / 6382211592
No comments:
Post a Comment