உடன் இண்டியன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வி.சி. வரதராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்துலட்சுமி, இண்டியம்பாளையம்ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் திமுக நிர்வாகிகள் விஸ்வநாதன், அசோகன், சஞ்சீவ் மேலும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment