சோலார் மூலம் இயங்கும் மாவு அரவை இயந்திரம் அமைப்பதற்கு கனரா வங்கி சார்பில் ரூ 1.96 இலட்சம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 September 2022

சோலார் மூலம் இயங்கும் மாவு அரவை இயந்திரம் அமைப்பதற்கு கனரா வங்கி சார்பில் ரூ 1.96 இலட்சம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. ஹெச். கிருஷ்ணன் உன்னி அவர்கள்(09/09/2022)மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கூட்டரங்கில் அந்தியூர் வட்டம், கத்தரி மலையில் சோலார் மூலம் இயங்கும் மாவு அரவை இயந்திரம் அமைப்பதற்கு கனரா வங்கி சார்பில் ரூ 1.96 இலட்சம் மதிப்பீட்டிலான வங்கி வரைவோலையினை ஆஸ்கர் நிறுவனத்தினரிடம் வழங்கினார் . உடன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. ஜி. ஆனந்த் குமார் உள்ளார். 

No comments:

Post a Comment