ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வி.என்.எஸ். நகர் பகுதியில்,2021-2022-ஆம் ஆண்டு 15-வது நிதிக்குழு மான்யத்தின் திட்டத்தின் கீழ் நடைபெறும் வடிகால் பணிகளை கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் பார்வையிட்டார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) பிரேம்குமார், ஊராட்சி செயலாளர் குமார் உள்ளனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment