சிக்கரசம்பாளையம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் மற்றும் அனைத்து நலத்திட்டங்கள் வழங்கும் விழா!!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 September 2022

சிக்கரசம்பாளையம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் மற்றும் அனைத்து நலத்திட்டங்கள் வழங்கும் விழா!!!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ,  சிக்கரசம்பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து நலத்திட்டங்கள் சென்றடைய பல்வேறு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்.

"அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" நடைபெற்றது. சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவரும்,  சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர்  கே.சி.பி.இளங்கோ  தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.


உடன் சத்தியமங்கலம் வட்டாட்சியர்  ரவிசங்கர், ஒன்றியக் குழு உறுப்பினர்  வேலுச்சாமி  , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி. பிரபாகரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் அனைத்துத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment