விளக்கேத்தி ஊராட்சியில் 33 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 September 2022

விளக்கேத்தி ஊராட்சியில் 33 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை.

மொடக்குறிச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட விளக்கேத்தி ஊராட்சியில் 33 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது, சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியை திமுக  கழக நெசவாளர் அணி செயலாளர் SLT. ப. சச்சிதானந்தம் அவர்கள் துவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த  மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர் விஜயகுமார் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே இ பிரகாஷ், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் புனிதவதி ராஜசேகர்  வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் ஒன்றிய  அதிகாரிகள் ஒன்றிய அவைத் தலைவர் லோகநாதன் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மாவட்ட கழகப் பிரதிநிதி பெரியசாமி மாணிக்க சுந்தரம்  ஜெகநாதன், சுரேஷ், கோபி மற்றும் விளக்கேத்தி, காகம் ஊராட்சி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.


- செய்திகளுக்காக மொடக்குறிச்சி தமிழககுரல் நிருபர் ப.சக்திவேல் 

No comments:

Post a Comment