நாம் தமிழர் கட்சியின் சார்பில் இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 September 2022

நாம் தமிழர் கட்சியின் சார்பில் இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

ஈரோடு மாவட்டம்,  அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பில்  ஒடுகப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய சமூக நீதிப்போராளி பெருந்தமிழர் ஐயா இம்மானுவேல் சேகரனார்  அவர்களின் 65 ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக பவானி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி  அம்மாப்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் கொடியேற்றும் நிகழ்வு தொகுதி தலைவர் மா.செ.தங்கராசு தலைமையில் துணைதலைவர்கள் கோகுல்ராஜ், ஆனந்தராஜ் முன்னிலையில் பூனாச்சி பேருந்து நிறுத்தம், முகாசிப்புதூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.


இந்நிகழ்வில்  மாநில மகளிர்பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யாமுருகேசன், மாவட்ட பொருளாளர் கி.முருகேசன், பவானி தொகுதி  பொருளாளர் கண்ணன், அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர், சரவணன், தலைவர் மோகன், துணைசெயலாளர் இளங்கோ, பொருளாளர் சௌந்தராஜ், செய்தி தொடர்பாளர் ஆனந், தெற்கு ஒன்றிய துணைதலைவர் கண்ணன், பொருளாளர் கிருஷ்ணன், பவானி நகர இணைச்செயலாளர் சிவானந்தம், தொகுதி மகளிர் பாசறை செயலாளர் பிரபாவதி,இணைசெயலாளர் கௌரிசூர்யா, துணை செயலாளர் நதியா, அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய மகளிர்பாசறை செயலாளர் ஜமுனாதேவி, பவானி தெற்கு ஒன்றிய மகளிர் பாசறை செயலாளர் சுமதி, நகர மகளிர் பாசறை செயலாளர் எஸ்தர், பாக்கியலட்சுமி, மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். 


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471. 

No comments:

Post a Comment