சபரிமலையில் உழவாரப் பணிகள் செய்ய அழைப்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 September 2022

சபரிமலையில் உழவாரப் பணிகள் செய்ய அழைப்பு.

ஈரோடு மாவட்டம்  புண்ணிய பூங்காவனம் சபரிமலையின் கிளை சார்பாக கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து சபரிமலைக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு அங்கு உழவாரப் பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். தொடர்ச்சியாக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 17.09.2022  மாலை சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ள உள்ளோம். 


ஈரோடு மாவட்ட புண்ணிய பூங்காவனம் அமைப்பின் கீழ் வந்து சபரிமலைக்குப் புனித யாத்திரை மேற்கொள்ள விருப்பம் உள்ள ஐயப்ப பக்தர்கள் கீழ்க்கண்ட எண்ணைத் 9659972121  தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


- தமிழக குரல் செய்திகளுக்காக கொடுமுடியில் இருந்து பூபாலன். 9443655196. 

No comments:

Post a Comment