தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 September 2022

தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்.


ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் இன்று 11-9-22, கொடுமுடியில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. இதில் சத்தியமங்கலம், எழுத்தாளர், தமிழறிஞர்,  நடிகர் திரு. முத்துரத்தினம், ஈரோடு மாவட்ட கவுரவ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

மாவட்ட ஆண்டு விழா டிசம்பரில் கொடுமுடியில் கொண்டாடலாம் எனவும், கொடுமுடி கோகிலம். - அன்னை கே.பி. சுந்தராம்பாள் அவர்களுக்கு சிலை திறப்பு விழா நடத்தவும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.   மாநில துணைத்தலைவர் திரு. நடராஜன், மாநில பொருளாளர் திரு. அன்னை பாலன். மாவட்ட தலைவர். சண்முகம், மாவட்ட கவுரவ தலைவர். திரு. முத்துரத்தினம். மாவட்ட செயலாளர். திரு. கவி.கண்ணுசாமி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண் 9965162471  

No comments:

Post a Comment