ஈரோடு மாவட்டம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி 10வது வார்டு திருவள்ளுவர் வீதியில் 66லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் பார்வையிட்டார்.
உடன் பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ஜெயலட்சுமி, அரியப்பம்பாளையம் திமுக பேரூராட்சி செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன், பேரூராட்சி வார்டு உறுப்பினர் முருகன், மாவட்டபிரதிநிதி துரைசாமி மற்றும் ஒப்பந்ததாரர் தங்கக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment