ஈரோடு மாவட்டம் சடையம்பாளையம் தமிழ் நகர் பகுதியில் இன்று மதியம் 12 மணி அளவில் சடையம்பாளையம் தமிழ் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு வீட்டு கழிவுநீர் குழாயில் 9 அடி நீளமுள்ள மஞ்சள் நிறம் சாரியை பாம்பு பதுங்கி இருந்தது... பாம்பு பதுங்கி இருந்ததைப் பார்த்த அப்பகுதி குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்தன... உடனடியாக ஈரோடு மாவட்டம் (பாம்பு பிடி மன்னன்) யுவராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த யுவராஜ் சுமார் 02 மணி நேரம் போராடி பின்பு பாம்பை பத்திரமாக பிடித்தார், பின்பு அந்தப் பாம்பை ஈரோடு மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment