தந்தை பெரியார் அவர்களின் 144 வது பிறந்தநாளை முன்னிட்டு (17/09/2022) ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச். கிருஷ்ணன் உன்னி அவர்கள் ஈரோடு மாநகராட்சி பெரியார் வீதியில் அமைந்துள்ள பெரியார் அண்ணா நினைவகத்தின் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
உடன் மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. சு.நாகரத்தினம், மாநிலங்களவை உறுப்பினர் திரு. அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ கணேசமூர்த்தி, தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் திரு. குறிஞ்சி என். சிவக்குமார், மரியாதைக்குரிய ஈரோடு மாநகராட்சி துணை மேயர் திரு.வி. செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி சந்திரா உட்பட பலரும் உள்ளனர்.
No comments:
Post a Comment