பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 September 2022

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்.

மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு, தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி, இளைஞர் அணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் ஈரோடு, சக்தி ரோடு, வீரபத்ரா வீதி, தமிழ்நாடு தன்னார்வ ரத்த வங்கியில் நடைபெற்றது.

நடைபெற்ற ரத்ததான முகாமில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார்கள். இளைஞர் அணி மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் ரத்ததான முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்தார்கள்.


- தமிழக குரல் செய்திகளுக்காக மொடக்குறிச்சி செய்தியாளர் ப. சக்திவேல்.

No comments:

Post a Comment