ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் சத்தியமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி நகர திமுக செயலாளர் ஆர்.ஜானகிராமசாமி, பள்ளி மாணவ மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வரவும் வீடு திரும்பவும் வழிவகை செய்யும் வகையில் சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதையை விதைத்து உரையாற்றினார்.
உடன் பள்ளி தலைமை ஆசிரியர், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் சரவணன், தண்டபாணி, ஜெயந்தி தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment