முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 September 2022

முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா.

மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் அவல் பூந்துறை முன்னாள் பேரூராட்சி தலைவருமான திரு.சு.குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ.கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சரஸ்வதி, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, சக்திவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


- தமிழக குரல் செய்தியாளர் பூபாலன். 

No comments:

Post a Comment