விபத்தில் காயமடைந்த பத்திரிகையாளருக்கு உதவிய தமிழக பத்திரிகையாளர் சங்கம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 September 2022

விபத்தில் காயமடைந்த பத்திரிகையாளருக்கு உதவிய தமிழக பத்திரிகையாளர் சங்கம்.

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ப. ஹரிஹரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில பொதுச் செயலாளர் A. பாஷா அவர்களின் ஒப்புதலுடன், மாநில அமைப்பாளர் D. கேசவன் அவர்களின் ஆலோசனைப்படி  ஈரோடு தெற்கு மாவட்ட தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் வாழ்த்துரையை தேவராஜ் அவர்கள் வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் பூபாலன், பரமசிவம், தேவராஜ், சக்திவேல் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

 

எதிர்பாராத  விபத்தின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஈரோடு தெற்கு மாவட்ட தமிழகப் பத்திரிகையாளர்கள் சங்கம் பொருளாளர் M. P. பரமசிவம் அவர்களுக்கு  தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக  25kg அரிசி சிப்பம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment