ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலுக்கு செல்லும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு.
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் சத்தியமங்கலம் நகராட்சி துணை தலைவர் ஆர். நடராஜ் முன்னிலையில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உடன் சத்தியமங்கலம் நகர துணை செயலாளர்கள் நீலமலை செழியன் கே. கார்த்திகேயன், எம்.ஜெயந்தி, நகர மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.எம்.பவுல்ஹக் , கே. எம்.எஸ்.முருகன், எஸ். ஆர்.மூர்த்தி, நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்ரீராம், வேலுச்சாமி, நகராட்சி வார்டு உறுப்பினர்கள் எஸ்.எல்.வேலுசாமி, எஸ்.சி.சீனிவாசன் மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
- தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:
Post a Comment