மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே சேகர்பாபு அவர்கள் (07/09/2022) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.ஜி வெங்கடாசலம் உதவி ஆட்சியர் /திட்ட இயக்குநர்( மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை )திரு. லி. மதுபாலன், இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டலம் திரு. பரஞ்ஜோதி, உதவி ஆணையர் இந்து சமய அறநிலையத் துறை திரு மொ.அன்னக்கொடி உட்பட பலரும் உள்ளனர்.

No comments:
Post a Comment