அமைச்சர் திரு.மு.பெ சாமிநாதன் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 September 2022

அமைச்சர் திரு.மு.பெ சாமிநாதன் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ சாமிநாதன் அவர்கள்(07/09/2022) ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்.15 காமராஜர் பகுதியில், 15வது நிதிக்குழு மானிய  திட்டத்தின் கீழ் ரூ.20.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


உடன் மாவட்ட ஆட்சியர் திரு. ஹெச்.கிருஷ்ணன் உன்னி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.எஸ் செல்வம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.காயத்ரி இளங்கோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. பெ. அய்யண்ணன் உட்பட பலரும் உள்ளனர்.

No comments:

Post a Comment