ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடம்பூர் மலை பகுதியில் அஇஅதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும், சத்தியமங்கலம் அஇஅதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.எஸ்.நாச்சிமுத்து கலந்து கொண்டு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய கவுன்சிலர் கள் கிளை கழக செயலாளர்கள் சார்பு அணி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment