மொடக்குறிச்சி சிவகிரியில் மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 September 2022

மொடக்குறிச்சி சிவகிரியில் மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டம்.

ஈரோடு மொடக்குறிச்சி சிவகிரியில் மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் ஆர். சசிகுமார் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில்  மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வளர்ச்சிப் பணிகள், கட்டமைப்பு, விரிவாக்கம், குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில இணைச் செயலாளர் தகவல் மற்றும் ஐடி  அணி  சூர்யா கலந்து கொண்டார், இக்கூட்டத்தில்  மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வளர்ச்சிப் பணிகள், கட்டமைப்பு, விரிவாக்கம், குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

மேலும் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பகவான், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் மயில் வாகனம், கொடுமுடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ராமநாதன், மொடக்குறிச்சி  ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய அமைப்பாளர் ரஞ்சித் குமார், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், நகர அமைப்பாளர் மன்சூர் அவல்பூந்துறை, சிவகிரி, பேரூர் செயலாளர்கள்பொன்னுச்சாமி, உமாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் இந்த நிகழ்வில் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment