தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு த மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் (19/09/2022) ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இ ஆபிஸ் மற்றும் இ சேவைகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஆட்சியர் திரு ஹெச்.கிருஷ்ணன் உன்னி, ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.ஜி. வெங்கடாச்சலம், தலைவர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் திரு.குறிஞ்சி என்.சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி அகற்றுபவர் ச. சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திரு.லீ. மதுபாலன், துணை மேயர் திரு.வே. செல்வராஜ், உட்பட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment