ஆ. ராசாவின் பேச்சைக் கண்டித்து இந்து முன்னணி சார்பாக அரச்சலூர் பேருந்து நிறுத்தும் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

ஆ. ராசாவின் பேச்சைக் கண்டித்து இந்து முன்னணி சார்பாக அரச்சலூர் பேருந்து நிறுத்தும் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம், அர்ச்சலூரில் ஒரு  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மதத்தை இழிவாகப் பேசியதாகவும் இதனால் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் மனது புண்படுத்துவதாக உள்ளதாகவும், ஆ. ராசாவின் பேச்சைக் கண்டித்து இந்து முன்னணி சார்பாக அரச்சலூர் பேருந்து நிறுத்தும் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் கோபிநாத் சின்னச்சாமி தலைமையில் நடைபெற்றது, இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராசாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா செய்தியாளர் அஜித்.

No comments:

Post a Comment