ஈரோடு மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பாக சம்பத் நகர் பிரிவில் வீரத்துறவி ஸ்ரீ ராமகோபாலன் ஜி அவர்களுடைய 95வது பிறந்த தினமான இன்று இந்து எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பொ.சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திரு ப.ஜெகதீசன், கோட்ட பொருப்பாளர் திரு. பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை பெரியவலசு தெற்கு நகர் பொருப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment