அங்கன்வா.டி மையத்திற்கு சுற்றுப்புற சுவர் மற்றும் அடிப்படை வசதிகள் பணிக்களுக்கான பூமி பூஜை - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 September 2022

அங்கன்வா.டி மையத்திற்கு சுற்றுப்புற சுவர் மற்றும் அடிப்படை வசதிகள் பணிக்களுக்கான பூமி பூஜை

ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுப்புற சுவர் மற்றும் அடிப்படை வசதிகள் பணிக்களுக்கான பூமி பூஜை


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா தனது தொகுதிக்குட்பட்ட வார்டு: 28 முனிசிபல் காலனி பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு தேர்தல் காலத்தில் அப்பகுதி பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் படி வாக்குறுதி நிறைவேற்றும் பொருட்டு புதிதாக சுற்றுப்புற சுவர் மற்றும் அடிப்படை வசதிகள் பணிகளுக்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார் மற்றும் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார், இந்நிகழ்ச்சியில்திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment