சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 September 2022

சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திருவுருவப் படத்திற்கு சத்தி திமுக நகர செயலாளரும், சத்தியமங்கலம் நகராட்சி  தலைவர் ஆர். ஜானகி ராமசாமி  மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.


உடன் நகர கழக நிர்வாகிகள்  நகர அவைத்தலைவர் ஆர்.ஜோசப், நகர துணை செயலாளர் கள் நீலமலை செழியன் கே.கார்த்திகேயன், எம்.மணிகண்டன், எம்.ஜெயந்தி, நகர பொருளாளர் எஸ்.என்.பொன்னுசாமி, நகர மாவட்ட பிரதிநிதி எஸ்.ஆர்.மூர்த்தி, நகராட்சி துணை தலைவர் ஆர்.நடராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ரங்கசாமி, முன்னாள் நகர செயலாளர் எஸ்.எல்.லிங்கணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்,  நகராட்சி வார்டு உறுப்பினர்கள்,  சார்பணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment