தட்டாம் புதூரில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 September 2022

தட்டாம் புதூரில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழா

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  மாக்கினாங் கோம்பை ஊராட்சி,  தட்டாம் புதூரில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழாவில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம்  கலந்துகொண்டு சிறப்பித்தார்.


உடன் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும்,  சத்தி தெற்கு திமுக ஒன்றிய செயலாளருமான கே.சி.பி.இளங்கோ கலந்து கொண்டு சிறப்பித்தார். இண்டியம்  பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன், முன்னாள் கவுன்சிலர்  விஸ்வநாதன்,  அரசூர் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் டி.சசிகுமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் திமுக நிர்வாகிகள்  தங்கவேல்,முருகேஷ்,பூபதி அனைவரும் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர்  சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment