ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி, நகர் மன்ற தலைவர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 September 2022

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி, நகர் மன்ற தலைவர் நேரில் ஆய்வு.

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் நகராட்சியின் 11 வது வார்டுக்கு உட்பட்ட அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும்  நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி நகர திமுக செயலாளர்  ஆர். ஜானகிராமசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.


உடன் பதினொன்றாவது வார்டு நகராட்சி உறுப்பினர் த. சரவணன் மற்றும் நகராட்சி உறுப்பினர் கலந்து கொண்டனர். 

- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர்   சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment