19 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 October 2022

19 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர்.

ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி க சந்தோஷினி சந்திரா அவர்கள் (10/10/2022)மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி 100 சதவிகிதம் முடிந்த 19 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார், உடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பொ. குமரன் வட்டாட்சியர் தேர்தல் திருமதி. சிவகாமி உட்பட பலர் உள்ளனர். 

No comments:

Post a Comment