திமுக தலைவராக முதல்வர் முகஸ்டாலின் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பதை முன்னிட்டு. ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி அந்தியூர் ஒன்றியம் அந்தியூர் பேருந்து நிலையம் பகுதியில் காளிமுத்து அவர்கள், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் திரு AC. பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் திமுக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
ஒன்றிய துணைச் செயலாளர் திரு. நாகேஸ்வரன் அவர்கள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு. V. வைத்தீஸ்வரன் அவர்கள் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் அவர்கள் பேரூர் அவைத்தலைவர் திரு கோவிந்தன் அவர்கள் பேரூர் பொருளாளர் சக்தி அவர்கள் ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் திரு சண்முகம் அவர்கள் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் வார்டு கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்கா செய்தியாளர் அஜித்..
No comments:
Post a Comment