அனைத்திந்திய அண்ணாதிமுக 51ம் ஆண்டு துவக்க விழா சிவகிரி பேருர்கழகத்தின் சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி ஈரோடு மாநகர் மாவட்டகழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் அவர்கள் கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி.சி ராமசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ச.பாலகிருஷ்ணன், கொடுமுடி ஒன்றிய கழக செயலாளர் புதுர் கலைமணி, சிவகிரி பேருர்கழக செயலாளர் பி.டி ராமலிங்கம், மாநகர் மாவட்ட எம்.ஜீ.ஆர்.மன்ற துனை செயலாளர் எஸ்.பி.சர்வேஸ்வரன், மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க கைத்தறி பிரிவு தலைவர் A.Cமணிகிருஷ்ணன், எம்.ஜீ.ஆர் இளைஞர் அணிசெயலாளர் என் ஏ.தேவராஜ், பேருர்கழக துனை செயலாளர் அர்ஜுனன், பி.கந்தசாமி, வார்டுகழக செயலாளர்கள் எஸ் எஸ் சண்முகம், சுரேஷ், அய்யாக்கண்னு, மெய்ஞானம், மகளிர் அணி கவிதா, ஜெயலட்சுமி, மீனாட்சி, தேன்மொழி, சரஸ்வதி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.
No comments:
Post a Comment