ஈரோடு மாநகர் மாவட்டம் மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் சார்பாக இந்து முன்னணியின் ஒன்றிய, பஞ்சாயத்து, கிளை பொறுப்பாளர்களுக்கான 3 மணி நேர பயிற்சி முகாம் எழுமாத்தூர் நேதாஜி நகர் முருகன் ஜி இல்லத்தில் நடைபெற்றது.
ஈரோடு மாநகர் மாவட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் ஜி அவர்களின் முன்னிலையில் மொடக்குச்சி கிழக்கு ஒன்றிய தலைவர் சங்கர் ஜி அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது, இதில் 30க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக இணைய தள செய்தியாளர் பூபாலன்
No comments:
Post a Comment