தாளவாடியில் அஇஅதிமுக வின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் கழகத்தின் 51வது ஆண்டு துவக்க விழா மாபெரும் பொதுக்கூட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 October 2022

தாளவாடியில் அஇஅதிமுக வின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் கழகத்தின் 51வது ஆண்டு துவக்க விழா மாபெரும் பொதுக்கூட்டம்.


ஈரோடு மாவட்டம் தாளவாடியில் அஇஅதிமுக வின் பொன்விழா ஆண்டு நிறைவு மற்றும் கழகத்தின் 51வது ஆண்டு துவக்க விழா மாபெரும் பொதுக்கூட்டம்.

  

தாளவாடி பகுதியில் வரும் திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளதைஅடுத்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தாளவாடி பகுதியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்  அ.பண்ணாரி பி.ஏ.,   தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 


உடன் தாளவாடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.சதீஷா, தாளவாடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மாதேஷா, தாளவாடி மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் சிக்கன் பாபு, பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என்.மாரப்பன், தாளவாடி பகுதியை சார்ந்த அஇஅதிமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பு அணி நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment