ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தின் சார்பாக சேலம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக நான்கு வழிச்சாலையாக மாற்றக் கோரியும், அதுவரை சுங்க கட்டணத்தை வசூலிக்க கூடாது என வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நடை பயணத்தில் மொடக்குறிச்சி பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகேயன், பூந்துறை பேரூராட்சி கவுன்சிலர் தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நம்பியூர் தாலுக்கா செய்தியாளர் அஜித்.
No comments:
Post a Comment