தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து ஈரோடு அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் மொடக்குறிச்சி சட்ட மன்ற அதிமுக உறுப்பினர் V. P சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றியக் குழு முன்னாள் சேர்மன் பேட்டை சின்னு, துணைத் தலைவர் மயில் சுப்பிரமணி, கொடுமுடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பரமசிவம், V.N.S ராஜ்குமார், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு எல்லப்பாளையம் த.சம்பத்குமார், தனசேகரன், கௌதம் மற்றும் ஹரி ஆகியோர்கள் உட்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்.
No comments:
Post a Comment